அண்ணன் அப்துல் ரகுமான் MP கூறியதாவது:–
எம்.பி. நிதியின் மூலம் பாராளுமன்ற தொகுதி முழுவதும் 400–க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள், ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் என 70 பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைக்க 12 சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சத்துவாச்சாரியில் எனது முயற்சியால் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாணியம்பாடியில் ரூ.9 கோடி செலவில் 5 நிமிடத்துக்கு ரெயில்வே கேட் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில அரசின் ஒப்புதலுக்காக காத்து கிடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்
சென்னை–பெங்களூர் சாலையான என்.எச்.46 என்ற சாலையில் மாற்றுவழி இல்லை. இதற்காக ரூ.900 கோடி திட்டம் அமல்படுத்தப்பட்டு ஒப்புதல் பெற்று செயல்வடிவம் பெற்று உள்ளது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடம் வேலூர் மாவட்டத்தில் வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் சரியான இடம் கிடைக்காததால் நிறைவேற்ற முடியவில்லை. தொகுதியில், பீடித் தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதற்கு 10 ஏக்கர் இடத்தை மாநில அரசு ஒதுக்காததால் மருத்துவமனை கட்ட முடியவில்லை.
No comments:
Post a Comment