Monday, 7 April 2014

Muslim clerics


Photo: தின மணியின் விஷமத்தனத்தை கண்டிக்கிறோம்.
கோயிலில் வழிபட்டு அப்துல் ரஹ்மான் பிரசாரம் தொடங்கினாரா?

பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டில் அவர் அவர்களுக்கு உரிய நடை முறையில் வழி பாடு நடத்த அவர் அவருக்கு உரிமை உண்டு. அந்த வகையில் வேட்பாளாராக நிற்க கூடிய ஒருவர் பள்ளிவாசல், கோவில், தேவாலயம் போன்ற இடங்களுக்கு சென்று வாக்கு கேட்பதும், அனைத்து மத நம்பிக்கை உடையவர்களிடத்தில் சென்ற வாக்கு கேட்பதும், கடவுள் இல்லை என்று சொல்பவர்களிடத்தில் சென்று வாக்கு கேட்பதும் சாதாரண நிகழ்வுகள். அப்துல் ரஹ்மான் அவர்கள் அணைத்து தரப்பு மக்களிடமும் அன்பு பாராட்டுபவர். சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் பேணப்படவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருப்பவர். அவர் இஸ்லாம் மார்க்கத்தை தனது வாழ்கை நெறியாக கொண்டவர், அதனால் அவர் மாற்று சமுதாய மக்கள் செய்யும் வழி பாட்டு முறைகளுக்கு எதிரானவரும் அல்ல. நிகழ்வின் அன்று வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் ஹிந்து மதத்தை சார்ந்த சகோதரர்கள் இவரின் வெற்றிக்காக வழிபாடு நடத்தி இருகிறார்கள். அப்துல் ரஹ்மான் அருகில் நின்று இருக்கிறார். இதில் தின மணி என்ன தவறு கண்டது? அப்துல் ரஹ்மான் கடவுள் வணக்கம் செய்தாரா? திருநீறு பூசிக்கொண்டாரா? அவர்கள் அருகில் நின்றதனால் அவர் பிள்ளையாரை வழிபட்டார் என்பது மிக மிக தவறான பதிவு. சகோதரர் அப்துல் ரஹ்மான் அந்த தொகுதிக்கு செய்த நன்மைகள் எவ்வளவோ இருக்க, அதை பதிவு செய்யாமல் விஷமத்தனத்தோடு, குழப்பம் விழைவிக்கும் நோக்கோடு இது போல் செய்திகள் வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆடுதுறை ஷாஜஹான் 
மாநில செயலாளர் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Muslim clerics

    After Abdul Rahman's arrest and the subsequent outrage and criticism of the Afghan government, notable Afghan clerics spoke out against his possible release. Afghan clerics have denounced what they assert is interference by other countries and by President Hamid Karzai with the autonomy of the Afghan courts. Maulavi Habibullah told more than a thousand clerics and young people gathered in Kabul that "Afghanistan does not have any obligation under international laws. The prophet says, when somebody changes religion, he must be killed." Many clerics have spoken out to the media saying that Abdul Rahman should receive the death penalty for apostasy.
 
   Cleric Enayatullah Baligh, speaking at one of Kabul's main mosques said, "We respect all religions but we don't go into the British embassy or the American embassy to see what religion they are following. We won't let anyone interfere with our religion and he should be punished.

    Ahmad Shah Ahmadzai, a prominent mujahidin leader and head of the Hizb-i-Iqtadar-i-Islami Afghanistan, and former acting prime minister in the government of Burhanuddin Rabbani before the Taliban came to power in 1996, said, "Regardless of the court decision [whether or not he is hanged], there is unanimous agreement by all religious scholars from the north to the south, the east to the west of Afghanistan, that Abdul Rahman should be executed. There is widespread dissent among the masses against the activities of Christian missionaries. These missions exploit the poverty of Afghan people and they pay them to convert. These activities will only translate into fierce reaction as Afghans do not tolerate anything against their religion. Since Abdul Rahman comes from Panjshir, people of the area are coming down to Kabul to show their dissent against him and demand that the court execute him."


        Muslim cleric Abdul Raouf, a member of Afghanistan's main Islamic organization, the Afghan Ulama Council, stated "Rejecting Islam is insulting God. We will not allow God to be humiliated. This man must die." Raouf, who is described by the AP as "moderate", is quoted as saying: "Cut off his head!" and "We will call on the people to pull him into pieces so there's nothing left." Raouf said Abdul Rahman will only survive if he goes into exile. During his sermon at Herati Mosque on March 24, 2006, Raouf told around 150 worshippers that Abdul Rahman deserved death since he had "committed the greatest sin. God's way is the right way, and this man whose name is Abdul Rahman is an apostate."


       Mirhossain Nasri, the top cleric at Hossainia Mosque, said "If he is allowed to live in the West, then others will claim to be Christian so they can too," he said. "We must set an example. ... He must be hanged."[5]
     Muslim cleric Mohammed Qasim who resides in the northern city of Mazari Sharif, said: "We don't care if the West drops its support for us. God will look after Afghanistan."
http://www.abdulrahman.com
http://www.facebook.com/abdulrahman.vellore 

No comments:

Post a Comment