துவா செய்யுங்கள்
வேலூர் நாடளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிடும் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்ஷாஅல்லாஹ் நாளை (04-04-14) வெள்ளிகிழமை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
வேலூர் நாடளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிடும் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்ஷாஅல்லாஹ் நாளை (04-04-14) வெள்ளிகிழமை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில்
தலைசிறந்த பாராளு மன்ற உறுப்பினர்கள் வரிசையில் ஆறாவது இடத்திலும்
தமிழ்நாடு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் வரிசையில் முதலாவது இடம் பெற்று
சமுதாய மக்களுக்கும் தொகுதி மக்களுக்கு பல சாதனைகள் புரிந்த அப்துல்
ரஹ்மான் அவர்களின் வெற்றிக்கு அனைவரும் துவா செய்ய வேண்டுகிறோம்
No comments:
Post a Comment